பார்த்தவுடன் காதல் .. ஒரே வாரத்தில் ஓடிப்போயிட்டோம். - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 31, 2018

பார்த்தவுடன் காதல் .. ஒரே வாரத்தில் ஓடிப்போயிட்டோம்.

பார்த்தவுடன் காதல் .. ஒரே வாரத்தில் ஓடிப்போயிட்டோம். லீக்கான சமந்தாவின் திருமண ஃபோட்டோ!



Samantha's morphed wedding photo viral: இது எப்படி லீக்கானது என்று தெரியவில்லை. கண்டதும் காதல்” என்று பதில் அளித்துள்ளார்.

Samantha’s morphed wedding photo: நடிகை சமந்தாவின் ரசிகர் ஒருவர், திருமணம் புகைப்படம் ஒன்றை எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமுகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actress Samantha Akkineni’s morphed wedding photo goes viral: சமந்தாவின் போட்டோவை திருமணம் செய்தது போல் வெளியிட்டிருக்கிறார்.

தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். கல்யாணம் முடிந்த ஒரு சில மாதங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடா போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.



சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்துள்ள சீமராஜா படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்திற்காகக அவர் சிலம்பம் எல்லாம் கற்றுள்ளார்.இவர் தன்னுடைய ரசிகர்களிடையே அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் பேசி வருவது,லைவ்வில் தோன்றி கேள்விகளுக்கு பதில் அளிப்பது என ஆக்டிவாக இருப்பார்.


இந்நிலையில், சமந்தாவின் ரசிகர் ஒருவர் சமந்தாவின் போட்டோவை தனியாக போட்டோஷாப்பில் ஒர்க் செய்து திருமணம் செய்தது போல் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இப்புகைப்படம் குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள சமந்தா ”கடந்த வாரம் ஓடிப் போய்விட்டோம்… இது எப்படி லீக்கானது என்று தெரியவில்லை. கண்டதும் காதல்” என்று குசும்பாக பதில் அளித்துள்ளார்

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages