பிக்பாஸ் 2 இரவில் நடக்கும் அசிங்கம் ! இதோ ஆதாரம் ! - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 31, 2018

demo-image

பிக்பாஸ் 2 இரவில் நடக்கும் அசிங்கம் ! இதோ ஆதாரம் !

பிக்பாஸ் 2 இரவில் நடக்கும் அசிங்கம் ! இதோ ஆதாரம் ! முகம் சுழிக்க வைக்கும் விஜய் டிவி
 

1822eef674862690988718f119bf8b97
 பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்து தற்போது மூன்று வாரம் கடந்த நிலையில், ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக சென்றாலும், இப்போது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



அதுமட்டுமின்றி நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலதுக்கும் ஐஸ்வர்யவிற்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொன்னம்பலதிடம் நான் ஷாரிக்கிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஐஸ்வர்யா கூற, அதற்கு பொன்னம்பலம் ‘வேறு படுக்கையில் இருந்தால் பரவாயில்லை, எதற்காக என்னுடைய படுக்கையில் இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

3aa50e6b548c441a32ea0871080166f6


அதற்கு மும்தாஜ், ஒரு படுக்கையில் இருவர் இருப்பது தவறில்லை ஆனால் அனைவரும் தூங்கிய பின் இருப்பது தப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் இருவரும் ஒரே கட்டிலில் என்ன செய்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.




Followers

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages