இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா இல்ல...: படு செக்ஸி ‘போஸ்’ கொடுத்த சமந்தா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சீமராஜா, யு-டர்ன் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

பின் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, தற்போது கணவருடன் சுற்றுலா சென்றுளோளார். அங்கு அவர் படுகவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment