பிரிட்டனை விட 3 மடங்கு பெரியது.. கண்ணை பறிக்கும் ஒளி.. பூமியை நோக்கி வரும் ராட்சச வெஸ்டா விண்கல்!
நியூயார்க்: வெஸ்டா என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் அது பூமியை நோக்கி வேகமாக வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெஸ்டா என்பது கிரிக் வரலாற்றின் கடவுளின் பெயர் ஆகும். இதன் காரணமாக அந்த விண்கல்லிற்கு வெஸ்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment